அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு…

0
Follow on Google News

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் ஷேர் செய்து ரசிகர்களை தான் பக்கம் கவர்ந்து வரும்‌ அமிர்தா நாயர். தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் புட்பால் டீம் கேப்டனாக நடித்துள்ளார் அமிர்தா நாயர். அந்தப்படத்தில் வந்த சிங்கப் பெண்ணே பாடலில் இவரை அனைவரும் ரசிக்கும் அளவிற்கு இருந்தது.

முதல் முதலில் தமிழ் சினிமாவில் வைகைப் புயல் வடிவேலு நடித்து வெளிவந்த தெனாலிராமன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் அமிர்தா நாயர். லிங்கா, போக்கிரி ராஜா, தெறி, கொடி வீரன், களி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்தப் படமும் இவருக்கான முன்னேற்றத்தை கொடுக்கவில்லை. இவரது பெயர் சொல்லும் அளவுக்கு விஜயுடன் நடித்த பிகில் நான் கை கொடுத்தது.

தற்போது இயக்குனர் வீனித் இயக்கிவரும் லிப்ட் என்ற திரைப்படத்தில் பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமடைந்த கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அமிர்தா நாயர். இந்த படம் முடிவடைந்த நிலையில் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

இவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆபாசமான கட்சிகளில் இவர் நடிப்பதில்லை. பல பிஸியான படங்களில் நடித்து வந்தாலும் சமூக வலைத்தளங்களமான டுவிட்டர் பக்கத்தில் தினம்தோறும் ஃபோட்டோ ஷுட் செய்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அமிர்தா நாயர்.