கவர்ச்சியால் இளைஞர்களை வசியம் செய்யும் ஐஸ்வர்யா மேனனின் புதிய அப்டேட்…

0
Follow on Google News

நான் சிரித்தாள் திரைப்பட நடிகையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இளைஞர்களை கவர்ந்து வருகிறது. காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். சிறிய கதாப்பாத்திரம் மூலம் இவர் நடித்தாலும் இதான் பிறகு நடிகர் சிவாவுடன் தமிழ் படம் 2 வில் நடித்துள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகள் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா மேனன் தமிழில் கடைசியாக நடித்த படம் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் நான் சிரித்தால் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஓரளவு வெற்றியை கொடுக்காவிட்டாலும் இவரது நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது.

கடந்த சில காலங்களாகவே சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம், டுவிட்டர் பட வலம் வருகின்றனர். இவர்களை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். பட வாய்ப்புக்காக கவர்ச்சிகரமாக போட்டோ ஷூட் செய்து அதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது சமீப காலமாகவே நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் அவ்வோது கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வந்த நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள படம் இளைஞர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.