திமுக ஆட்சியில் இருந்த போது இருந்ததா இல்லையா? அப்போது ஏன் எதிர்க்கவில்லை.? ஸ்டாலினை வெளுத்து வாங்கிய நாராயணன் திருப்பதி.!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கற்பிக்க பாஜக அரசு கடும் நிபந்தனைகளை விதித்திருப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும், ஒன்றாம் வகுப்பிலிருந்தே தமிழ்மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார், இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இது குறித்து கருத்து தெரிவிக்கையில், மொழி அரசியலை முன்னெடுக்கும் தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு என் கேள்விகள் என சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார், அதில் கேந்திர வித்யாலயா பள்ளிகள்,பாதுகாப்பு … Continue reading திமுக ஆட்சியில் இருந்த போது இருந்ததா இல்லையா? அப்போது ஏன் எதிர்க்கவில்லை.? ஸ்டாலினை வெளுத்து வாங்கிய நாராயணன் திருப்பதி.!