திமுகவின் இந்த செயல் தமிழர் பண்பாடு ஆகாது..! திமுகவுக்கு எதிராக கே.எஸ்.அழகிரிக்கு ஆதரவு அளித்த H.ராஜா..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 28 ஆண்டுகாலமாக சிறையில் உள்ள ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்று அக்கட்சியின் அமைப்புச்செயலாளரும் எம்.பியுமான ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார். காங்கிரஸ் சொல்லுகின்ற எல்லாவற்றையுமே நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. தேர்தல் கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. அவரவருக்கு ஒரு கொள்கை இருக்கிறது. அவரவர்களுக்கு ஒரு நிலைப்பாடு இருக்கிறது. அதைப் பற்றி இப்போது பேச வேண்டியது … Continue reading திமுகவின் இந்த செயல் தமிழர் பண்பாடு ஆகாது..! திமுகவுக்கு எதிராக கே.எஸ்.அழகிரிக்கு ஆதரவு அளித்த H.ராஜா..!