தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருக கடவுளை வழிபடக்கூடிய கந்தசஷ்டி கவசத்தை இழிவு செய்து கறுப்பர் கூட்டம் என்கிற Tube channel வீடியோ வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இந்த கருப்பர் கூட்டம் என்கிற you tube சேனல் பெரியாரிஸ்ட் வாதிகளால் நடத்தப்பட்டது, மேலும் கறுப்பர் கூட்டத்தின் முக்கிய குற்றவாளியான செந்தில் வாசன் என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திமுக ஐடி பிரிவில் பணியாற்றியது தெரியவந்தது. இந்நிலையில் இந்த கறுப்பர் கூட்டம் விவகாரத்தை கண்டிக்கும் விதத்தில், தமிழகம் … Continue reading பாஜகவின் வேல் யாத்திரை எதிரொலி.! முருகனை தமிழ் கடவுளாக ஏற்று கொண்ட கனிமொழி.! பகுத்தறிவுக்கு வந்த சோதனையா.?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed