திமுக கூட்டணியை உடைக்க சசிகலா.! பாஜக கூட்டணியை வலுப்படுத்த ரஜினி.! அமித்ஷா அதிரடி…
வரும் சட்டமன்ற தேர்தலுக்கான அதிரடி அரசியல் மாற்றங்கங்கள் 2021 ஜனவரியில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக தேசிய தலைவராக இருந்த அமித்ஷா மற்ற மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தியவர், தமிழகத்தை மட்டும் கண்டுகொள்ளவில்லை இதன் எதிரொலியாக அதிமுக கூட்டணி போட்டியிட்ட தேனி நாடாளுமன்ற தொகுதியை தவிர்த்து மற்ற அணைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது. இதற்கு காரணம் அமித்ஷாவின் அரசியல் வியூகத்துக்கு அதிமுக உடன்படவில்லை என்றே கூற படுகிறது.அதனாலே அமித்ஷா … Continue reading திமுக கூட்டணியை உடைக்க சசிகலா.! பாஜக கூட்டணியை வலுப்படுத்த ரஜினி.! அமித்ஷா அதிரடி…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed