அர்னாப் மீது போலீசார் தாக்குதல்.! தமிழக பத்திரிகையாளர்கள் மௌனமாக வேடிக்கை பார்ப்பதில் மர்மம் என்ன.?
ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸார் இன்று அவரது இல்லத்தில் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அர்னாப் கோஸ்வாமி விட்டுக்கே சென்று அவரை தாக்கி வலுக்கட்டாயமாக அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக ரிபப்ளிக் தொலைக்காட்சியில் வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றது.இது மகாராஷ்டிராவில் ஆட்சி செய்யும் சிவசேனா கட்சியின் திட்டமிட்ட பழிவாங்கல் என கூறபடுகிறது. இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமி கைதை கண்டித்து அவருக்கு ஆதரவாக indiawitharnap என்ற ஹாஸ்டக் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. … Continue reading அர்னாப் மீது போலீசார் தாக்குதல்.! தமிழக பத்திரிகையாளர்கள் மௌனமாக வேடிக்கை பார்ப்பதில் மர்மம் என்ன.?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed