அதிமுகவுக்கு குட் பை சொல்லும் பாமக..!திமுக பக்கம் வண்டியை திருப்பும் ராமதாஸ்..! பீதியில் திருமாவளவன்..

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சமீப காலமான நடவடிக்கைகள் அதிமுக கூட்டணிக்கு குட் பை சொல்லிவிட்டு, திமுக கூட்டணிக்கு செல்ல தயாராவது போன்று இருந்து வருகிறது. அண்ணா பல்கலை கழக துணை வேந்தர் சுரப்பாவுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியபோதும், தமிழக ஆளுநருக்கு எதிராக கண்டன குரல் குடுத்த போதும், பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் எதிர்ப்புக்கு வலு சேர்க்கும் விதத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். சில தினங்களுக்கு முன் மருத்துவ கல்லூரி இட ஒதுக்கீடு … Continue reading அதிமுகவுக்கு குட் பை சொல்லும் பாமக..!திமுக பக்கம் வண்டியை திருப்பும் ராமதாஸ்..! பீதியில் திருமாவளவன்..