ஒரு பொய்யை நியாய படுத்த மீண்டும் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட பெரியாரிஸ்ட் அருள்மொழி.! வீடியோ உள்ளே..

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் மற்றும் திராவிட கழகத்தை சேர்ந்த அருள்மொழி ஆகியோர் இடையே சில மாதங்களுக்கு முன் காரசார விவாதம் ஓன்று நடைபெற்றது, அதில் அருள்மொழி பேசுகையில் இராமாயணத்தில், சம்பூகன் தவம் செய்வதால் ஒரு ஏழை பிராமணர் குழந்தை இறந்துவிட்டது, அப்போது அந்த குழந்தையை தூக்கிட்டு வந்து ராமனிடம் உன்னுடைய ஆட்சியில் தர்மம் கெட்டுவிட்டது என நாரதர் கூறுவதாக பேசிய அருள்மொழி. சூத்திரர்கள் தவம் செய்வதால் வர்ண … Continue reading ஒரு பொய்யை நியாய படுத்த மீண்டும் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட பெரியாரிஸ்ட் அருள்மொழி.! வீடியோ உள்ளே..