பெண்களை போன்று ஆண்களும் விபசாரத்தில் ஈடுபடும் விசித்திரமான நாடு எது தெரியுமா.?

0
Follow on Google News

சுற்றுலா என்ற பெயரில் பெண்கள் மற்றும் ஆண்கள் விபச்சாரத்தில் கொடி கட்டி பறக்கும் முக்கிய நாடுகளை பற்றி பார்ப்போம், பிரேசில் , இந்த நாட்டில் பெண்களை போன்றே ஆண்களும் விபசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர், வாங்க வாங்க போனா வராது பொழுது போனால் கிடைக்காது என்று ஆண்களும் பெண்களும் தங்களுக்கான வாடிக்கையாளர்களை கூவி அழைப்பதை அந்த நாட்டில் உள்ள முக்கிய விதிகளில் பார்க்க முடியும்.

அடுத்தது கம்போடியா, தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் விபச்சாரத்துக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும் எங்கு விபச்சாரம் நடக்கத்தான் செய்கிறது, அதிலும் குழந்தைகள் பலவும் இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள், வறுமை காரணமாக பெற்றோர்கள் தங்களது மகள்களை விபச்சாரக் கும்பலிடம் விற்பனை செய்வது இங்கே நடந்து வருகிறது, விபச்சார சந்தையில் பெண்களுக்கும் சிறுமிகளும் நிற்கவைக்கபட்டு ஏலம் விடும் சம்பவம் இங்கே உண்டு.

அடுத்தது சிரியா, ஆப்பிரிக்க நாடான சிரியாவில் விபச்சார சுற்றுலா என்பது இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பு என்பது குறிப்பிடத்தக்கது, படிக்காத பாமர மக்கள் அதிகம் வாழும் இந்த நாட்டில் பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணர்வு இல்லை, 60% நபர்கள் மட்டுமே ஆணுறை பயன்படுத்தி விபச்சாரிகளிடம் உடலுறவு கொள்வதாக புள்ளிவிவரம் கூறுகிறது, ஒரே நாளில் 5 க்கும் மேற்பட்ட ஆண்களிடம் ஒரு பெண் விபசாரத்தில் ஈடுபடுவதாக கூறபடுகிறது.

அடுத்தது பிலிப்பைன்ஸ், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கடுமையான குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் 5 லட்சம் விபச்சாரிகளை கொண்ட நாடாக இது விளங்குகிறது, பார்களில் வேலை செய்து கொண்டே பார்ட் டைமாக பெண்கள் அங்கே விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர், மலேசியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் அதிகம், அதே போன்று போதை மருந்துகளின் பிரதேசமான தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் விபச்சாரப் பெண் காசு விஷயத்தில் ரொம்ப கறார் எல்லாம் கிடையாதாம்.

அடுத்தது டொமினிக்கன் குடியரசு நாடு, மிக சிறிய நாடான இங்கே 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் விபச்சார பெண்கள் வாடிக்கையாளர்களுக்காக காத்திருப்பதாக கூறுகிறது ஒரு புள்ளிவிவரம். இந்நாட்டில் வயது குறைந்த சிறுவர் சிறுமிகள் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி அனுமதிக்கப்பட்டு உள்ளதால், பெரும்பாலான பாலியல் தொழிலாளிகள் பதின்ம வயது உடையவர்களாக இருக்கிறார்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்த இடத்தில் அமைந்துள்ளதால் இங்கு கொடிகட்டி பறக்கிறது. இதே போன்று தாய்லாந்தில் விபசாரம் அந்த நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.