டேய் 5,000 பேர் கூடிடா நீ எம்ஜிஆர் ஆகி விடுவாயா.?எதை யாரடா மாற்றப் போகிறாய்.? ஒருமையில் மிக கடுமையாக பேசிய சிவி சண்முகம்..!

வீட்டை மாற்ற முடியல இவர் சார்ந்திருக்கும் தொழிலை நடத்த முடியல இதில் நாட்டை மாற்ற போகிறாராம் எதை யாரடா மாற்றப் போகிறார் என நடிகர் ரஜினிகாந்தை ஒருமையில் மிக கடுமையாக அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அவர் பேசியதாவது, தமிழக அரசியலில் தற்போது கருணாநிதி இல்லை, ஜெயலலிதா இல்லை ஆகையால் பத்திரிக்கைக்கு மக்களுக்கு தெரிந்த ஒரு முகம் தேவை அதனால் ரஜினியை பத்திரிகைகள் தூக்கிப் பிடிக்கின்றன, ஆனால் ஜூன் மாதத்திற்கு … Continue reading டேய் 5,000 பேர் கூடிடா நீ எம்ஜிஆர் ஆகி விடுவாயா.?எதை யாரடா மாற்றப் போகிறாய்.? ஒருமையில் மிக கடுமையாக பேசிய சிவி சண்முகம்..!