நிவர் புயலிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டத்தை தெரிவித்துள்ளார். மதுரையில் கழக அம்மா பேரவை யின் சார்பில் கொரோனா நோய் தொற்றார்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து உணவு கூடத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:- புயல் கரையை கடந்த உடன் பாதிப்படைந்த கடலூர் மாவட்டத்திற்குகடந்த 26-ந்தேதி நேரடியாக சென்று வாழை தோப்புகளை பார்வையிட்டு, அதன் தொடர்ச்சியாக துறைமுகப்பகுதி, மீனவர்கள்பகுதி அதேபோல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள … Continue reading மனசாட்சி இல்லாமல் இதில் கூட அரசியல் செய்யவேண்டும்.? ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம்.!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed