கொட்டும் மழையில் தொண்டர் தரிசனத்தை தொடங்கிய பேராசிரியர்.! திமுகவை எதிர்கொள்ள தயார் நிலையில் பாஜக.!

மதுரை வடக்கு தொகுதியில் தொண்டர் தரிசனம் என்ற பெயரில் பாஜக மாநில பொதுக் செயலாளர் இராம.ஸ்ரீநிவாசன் தொகுதி முழுவதும் மிக சிறப்பாக பணியாற்றி வரும் கிளை தலைவர்களை இன்று நேரில் சந்தித்து அவர்களை பாராட்டி வருகிறார், இந்த தொண்டர் தரிசனம் நிகழ்ச்சியின் நோக்கமே சட்டமன்ற தொகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள் அனைவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது என பாஜகவினர் தெரிவித்தனர். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகளை எதிர்கொள்ள … Continue reading கொட்டும் மழையில் தொண்டர் தரிசனத்தை தொடங்கிய பேராசிரியர்.! திமுகவை எதிர்கொள்ள தயார் நிலையில் பாஜக.!