ஸ்டாலின் வெளிநாடுகளில் சிகிச்சை எடுக்க தேவையில்லை.! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுரை….
மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். அதில் ஸ்டாலின் கூட இலவசமாக சிகிச்சை பெறலாம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகளை அறியாமல் ஸ்டாலின் பேசி வருகிறார். அந்த இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சாலை வசதியும் போடப்பட்டு உள்ளது. தற்போது ஜப்பான் நிறுவனம் பலமுறை அந்த இடத்தை ஆய்வு செய்துள்ளது. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். அதிமுக அரசை குறை சொல்வது தான் … Continue reading ஸ்டாலின் வெளிநாடுகளில் சிகிச்சை எடுக்க தேவையில்லை.! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுரை….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed