திருமாவை காப்பாற்ற வனிதாவை கையில் எடுத்த திராவிட ஊடகங்கள்..! வெளியானது பரபரப்பு பின்னணி..
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் மனு தர்மத்தின் படி இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என பேசியது. இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தனை தொடர்ந்து இதற்கு முன் இந்து கடவுள்களை மற்றும் இந்து கோவிகள் பற்றி திருமாவளவன் இழிவாக பேசிய போது இல்லாத எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தற்போது மனு தர்மம் பற்றி திருமாவளவன் பேசியதற்கு கடும் எதிப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில் அதிக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து … Continue reading திருமாவை காப்பாற்ற வனிதாவை கையில் எடுத்த திராவிட ஊடகங்கள்..! வெளியானது பரபரப்பு பின்னணி..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed