எல்.முருகனை கொச்சையான வார்த்தையில் திட்டிய பாதிரியார்.! வண்கொடுமை சட்டத்தில் கைது செய்ய தீவிரம்.!

கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர், பாஜக நடத்தும் வேல் யாத்திரையை கடுமையாக விமர்சனம் செய்தும், மேலும் உலகம் தற்போது பிசாசு கையில் சென்று கொண்டிருப்பதாக பேசியவர், மேலும் வேல் யாத்திரை நடத்தும் பாஜக தலைவர் எல்.முருகன் பன்றி பயல் என்று பேசியது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது, இதனை தொடர்ந்து எல்.முருகனை கொச்சையாக பேசிய பாதிரியாரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளது. இது குறித்து இந்து தமிழர் கட்சி தலைவர் இராம.இரவிக்குமார் வெளியிட்டுள்ள … Continue reading எல்.முருகனை கொச்சையான வார்த்தையில் திட்டிய பாதிரியார்.! வண்கொடுமை சட்டத்தில் கைது செய்ய தீவிரம்.!