முரளிதரன் சொன்ன உடனே வழிமொழிந்து விஜய் சேதுபதி செய்வது சரி கிடையாது.! திருமாவளவன் கடும் எச்சரிக்கை.!
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதற்க்கு தமிழக்தில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மீதுள்ள தவறான புரிதலால் ‘800’ படத்திலிருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதிக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. … Continue reading முரளிதரன் சொன்ன உடனே வழிமொழிந்து விஜய் சேதுபதி செய்வது சரி கிடையாது.! திருமாவளவன் கடும் எச்சரிக்கை.!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed