சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் வயிற்றில் அடித்த காங்கிரஸ் அரசு.! தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் எங்கே.?

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் சுமார் 10 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது பட்டாசு தொழில், சுமார் 8 மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக பட்டாசு தொழில் முடங்கிய நிலையில் தற்போது அனைத்தும் தொழிலும் தொடங்கி, மீண்டும் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்பாக சிவகாசி பகுதியில் நடந்து வருகிறது, நாட்டில் நடக்கும் பண்டிகை, திருவிழா போன்ற கொண்டாட்டங்களை மட்டுமே நம்பியிருக்கும் சிவகாசி பட்டாசு தொழிலார்கள, குறிப்பாக வருடத்துக்கு ஒரு முறை கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை தான் அம்மக்களின் … Continue reading சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் வயிற்றில் அடித்த காங்கிரஸ் அரசு.! தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் எங்கே.?