மதுரை கிழக்கு தொகுதி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருகின்றவர் மூர்த்தி, இவர் மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார், இந்நிலையில் இவர் அதிமுகவுடன் கள்ள தொடர்பில் இருத்து வருவது குறித்து திமுக தலைமைக்கு தொடர்ந்து புகார் சென்று கொண்டிருந்த நிலையில், திமுக தலைமையின் உத்தரவின் பெயரின் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட உதயநிதியின் தீவிர அதிரவலரான அண்ணாமலை என்கிற இளைஞனை இப்போதே தேர்தல் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது மதுரை கிழக்கு … Continue reading அதிமுகவுடன் திமுக எம்எல்ஏ மூர்த்தி கள்ள தொடர்பு.! மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட உதயநிதி ஆதரவாளருக்கு வாய்ப்பு.!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed