திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் Dr.சரவணன், இவர் திருப்பரங்குன்றம் இடைதேர்தலில் போட்டியிட்டு சுமார் இரண்டாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், ஏற்கனவே மதுரை செல்லூர் பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் Dr.சரவணன் திருப்பரங்குன்றம் தொகுதி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்ய முற்பட்ட போது, மதுரை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் கோ.தளபதி ஆகியோர் முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளராக இருக்கும் மணிமாறன், மற்றும் கோ.தளபதி ஆகியோர் … Continue reading நடிகர் தவசிக்கு உதவிய எம்எல்ஏ வுக்கு முட்டுக்கடையாக இருக்கும் திமுக மாவட்ட செயலாளர்கள்.!திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா.?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed