முட்டாள் திராவிட-தமிழ்த்தேசிய குடுமிப்பிடிகள்.! எதிர்க்கருத்தை நாகரிகமாகச் சொல்ல முடியாதா ? கவிஞர் தாமரை காட்டம்..

பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் தாமரை வெளியிட்டுள்ள அறிக்கையில். முத்தையா முரளிதரன் அவர்களுடைய வாழ்க்கைப்படத்திலிருந்து விஜய்சேதுபதி அவர்கள் விலகி விட்டதாக அறிந்தேன். மகிழ்ச்சி ! நன்றி ,அவர் முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் நடித்து சிங்கள அரசின் இன அழிப்பு வேலைக்கு வெள்ளையடிக்கக் கூடாது என்று விரும்பினோம், அதைத்தான் எடுத்துச் சொன்னோம். அதை ஏற்பதும் ஏற்காதிருப்பதும் அவருடைய உரிமை. ஒரு கலைஞனின் உரிமையில் யாரும் தலையிட முடியாதெனினும், அந்த உரிமையின் பின்விளைவு ஓர் இனத்தின் பின்னடைவாக இருந்துவிடக் கூடாதென்பதும் … Continue reading முட்டாள் திராவிட-தமிழ்த்தேசிய குடுமிப்பிடிகள்.! எதிர்க்கருத்தை நாகரிகமாகச் சொல்ல முடியாதா ? கவிஞர் தாமரை காட்டம்..