சூர்யா- ஜோதிகா தம்பதியரை சுற்றி வளைத்த வன்னியர் சங்கம்..! தப்பிக்க வழியின்றி சூர்யா போட்ட மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா.?

ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரித்தாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, நடிகர் சூர்யா மற்றும் ஜெய் பீம் படக்குழுவுக்கு எதிராக வன்னிய சமூகத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சர்ச்சைக்குரிய காலண்டரை மட்டும் மாற்றியமைத்தது படக்குழு, ஆனால் இந்த விவகாரம் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவதும், சில கேள்விகள் எழுப்பி நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் செய்த தவறுக்கு சிறிய வருத்தம் கூட … Continue reading சூர்யா- ஜோதிகா தம்பதியரை சுற்றி வளைத்த வன்னியர் சங்கம்..! தப்பிக்க வழியின்றி சூர்யா போட்ட மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா.?