ஜெயம் ரவி – ஆர்த்தி இடையே புகுந்த குஷ்பு … பிரச்சனை எங்கிருந்து தொடங்கியது தெரியுமா.?

நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி இருவருக்கும் இடையில் வெடித்துள்ள பிரச்சனை கோலிவுட் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறி உள்ளது. காரணம் ஜெயம் ரவி ஆர்த்தியை விட்டு விலகுவதாக அறிவித்தாலும் கூட, இதுவரை அவருடைய மனைவி ஆர்த்தி ஜெயம் ரவியின் முடிவே ஏற்கவில்லை, மாறாக ஜெயம் ரவியி தன்னை விட்டு விலகுவதாக தனிச்சையாக எடுத்த முடிவு என்றும் தன்னிடம் எதும் இது குறித்து ஆலோசிக்கவில்லை என்றும் தன்னுடைய அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி இருந்தார் ஆர்த்தி. … Continue reading ஜெயம் ரவி – ஆர்த்தி இடையே புகுந்த குஷ்பு … பிரச்சனை எங்கிருந்து தொடங்கியது தெரியுமா.?