டிவிட்டர் நிறுவனத்தின் சி இ ஓ திடீர் பதவி விலகல்!

0
Follow on Google News

டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார் ஜாக் டோர்சி. டிவிட்டர் மட்டுமில்லாமல் வேறு சில நிறுவனங்களிலும் அவர் முக்கியப் பதவி வகித்து வந்தார்.

இதனால் டிவிட்டர் பங்குதாரர்கள் அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். அதையடுத்து இப்பொது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜாக் டோர்சி டிவிட்டர் சி இ ஓ பதவியில் இருந்து விலகியுள்ளார்.