இன்றைய (20-11-2021) ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம்
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பயணங்களின் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சியான சிந்தனைகளின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். சுபிட்சமான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
அஸ்வினி : நெருக்கடிகள் குறையும்.
பரணி : அன்பு அதிகரிக்கும்.
கிருத்திகை : கலகலப்பான நாள்.

ரிஷபம்
எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவேறும். மறைமுக திறமைகள் வெளிப்படும். வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
ரோகிணி : விவேகம் வேண்டும்.
மிருகசீரிஷம் : குழப்பமான நாள்.

மிதுனம்
அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.

கடகம்
மூத்த சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் விரயங்கள் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : ஆதரவான நாள்.
பூசம் : அனுகூலம் உண்டாகும்.
ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்
உத்தியோக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சமூகப் பணிகளால் உங்களின் மரியாதை அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மேன்மையான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரம் : வாய்ப்புகள் அமையும்.
உத்திரம் : மரியாதை அதிகரிக்கும்.

கன்னி
தொழில் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். வாழ்க்கைத்துணைவரின் வழியில் அனுகூலமான உதவிகள் கிடைக்கும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். அபிவிருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : மாற்றமான நாள்.
சித்திரை : நிதானம் வேண்டும்.

துலாம்
உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாகன பயணங்களில் விவேகம் அவசியம். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான சூழல் காணப்பட்டாலும் சற்று சிந்தித்து செயல்படவும். ஏற்றுமதி தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : விவேகம் வேண்டும்.
விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும்.

விருச்சிகம்
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். செயல்பாடுகளில் சுறுசுறுப்பு மேம்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சோர்வான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : தீர்வு கிடைக்கும்.
அனுஷம் : உதவிகள் சாதகமாகும்.
கேட்டை : சுறுசுறுப்பு மேம்படும்.

தனுசு
உத்தியோக பணிகளில் தவறிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் இருந்த போட்டிகள் குறைந்து ஆதரவு அதிகரிக்கும். சொத்து தொடர்பான வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சாதகமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திராடம் : முடிவுகள் கிடைக்கும்.

மகரம்
மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் நன்மைகள் ஏற்படும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதுமைகள் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
திருவோணம் : நெருக்கடிகள் மறையும்.
அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.

கும்பம்
குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கல்வி பணிகளில் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவால் நன்மை உண்டாகும். எண்ணங்கள் ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : சிந்தனைகள் உண்டாகும்.
சதயம் : முன்னேற்றமான நாள்.
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

மீனம்
மனதில் இருந்த கவலைகள் நீங்கி திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : திருப்தியான நாள்.
உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.
ரேவதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.