உலகின் பணக்கார நாடு இனி அமெரிக்கா இல்லை… இந்த நாடுதான்!

0

உலகின் பணக்கார நாடு என்ற தகுதியை அமெரிக்கா இப்போது சீனாவிடம் இழந்துள்ளது.
உலக அளவில் சந்தைப் போட்டியில் இப்போது அமெரிக்காவும் சீனாவும் முன்னணியில் உள்ளன. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக உலகின் பணக்கார நாடாக அமெரிக்கா இருந்து வந்தது. ஆனால் இப்போது சீனா அமெரிக்காவை முந்தியுள்ளது. இந்த சாதனையை சீனா கடந்த 20 ஆண்டுகளில் நிகழ்த்தியுள்ளது.

2000 ஆம் ஆண்டு சீனாவின் சொத்து மதிப்பு 7 லட்சம் கோடி டாலராக இருந்தது. ஆனால் இப்போது 2020 ஆம் ஆண்டு சீனாவின் சொத்து மதிப்பு 120 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இந்த இரு நாடுகளுக்கு அடுத்து ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மெக்சிகோ, ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் உலகின் மொத்த வருமானத்தில் இந்த வரிசையில் முதலில் உள்ள 10 நாடுகள் பெற்றுள்ளன எனத் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here