இயக்குனர் விஜயிடம் நள்ளிரவில் கையும் களவுமாக மாட்டிய அமலாபால் – தனுஷ்.! வேதனையை வெளிப்படுத்திய அமலாபால் மாமனார்.!

0
Follow on Google News

பிரபல தயாரிப்பாளர் AL அழகப்பன் மகன் இயக்குனர் AL விஜய், இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான கீரிடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார், முதல் படமே தோல்வியை தழுவியது, பின் சிறிது இடைவேளைக்கு பின்பு மதராசபட்டினம் பட்டினம் என்கிற படத்தை இயக்கினார், இந்த படம் மிக பெரிய வெற்றியை அவருக்கு தந்தது, அடுத்து விக்ரம் நடிப்பில் தெய்வ திருமகன் அடுத்த ஒரு வெற்றியை கொடுத்தது.

இதன் பின்பு நடிகர் விஜய் நடிப்பில் தலைவா படத்தை இயக்கினார், அந்த படத்தை இயக்கிய போது அதில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை அமலாபாலை காதலிக்க தொடங்கினர், இவர்களின் காதலுக்கு AL விஜய் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, அவருடை தந்தை இவர்களின் காதலை ஏற்று கொள்ளவில்லை, ஆனால் AL விஜய் தனது காதலில் பிடிவாதமாக இருந்து பெற்றோர் சம்மதம் பெற்று அமலாபாலை திருமணம் செய்தார்.

அமலா பால் திருமணத்துக்கு முன்பு தனுஷ் உடன் ஜோடி சேர்ந்து நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது, அவர் அந்த படத்தில் நடித்து கொண்டிருந்த போதே தனுஷ் உடன் கிசு கிசுக்கப்பட்டார், இதன் பின்பு வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பக்கத்தில் திருமணத்துக்கு பின்பு தனுஷ் உடன் ஜோடி சேர்ந்து நடித்தார் அமலாபால், ஆனால் திருமணத்துக்கு பின்பு சினிமாவில் நடிக்க கூடாது என கணவர் விஜய் வற்புறுத்தியும் அமலாபால் நடித்தார்.

இதனிடையே அமலாபால் – தனுஷ் இருவரும் நெருக்கம் அதிகரித்தது, வெளிநாடு படப்பிடிப்பின் இடைவேளையில் இருவரும் ஒன்றாக சுற்றி வருவது என இவர்கள் பற்றிய கிசு கிசு பரபரப்பாக பேசப்பட்டது, இதனை தொடர்ந்து இயக்குனர் விஜய் – அமலாபால் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது, இந்நிலையில் நள்ளிரவில் கணவர் AL விஜய் அருகில் இருக்கும் போதே அமலாபால் தொலைபேசியை தொடர்பு கொண்டு தனுஷ் பேசியுள்ளார்.

அப்போது இருவரும் நீண்ட நேரமாக பேசியவர்கள் தொலைபேசியில் வாயிலாக ரொமான்ஸில் ஈடுபட்டு வந்துள்ளனர், இதை உன்னிப்பாக கவனித்த இயக்குனர் விஜய், தொலைபேசியில் பேசி முடித்த அமபாலிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க அன்று நள்ளிரவே இருவருக்கும் இடையில் பெரும் சண்டை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் அமலாபாலை விவாகரத்து செய்ய முடிவு செய்து தனது குடும்பத்தினரிடம் ஆலோசித்து அதற்கான வேலையை தொடங்கினர் AL விஜய்.

இதன் பின்பு அமலாபால் – AL விஜய் தம்பதியினர் விவாகரத்து பெற்ற பின்பு இது குறித்து அமலாபால் மாமனார் AL அழகப்பன், தனது மகன் விவாகரத்து காரணம் நடிகர் ரஜனிகாந்த் மருமகன் தனுஷ் தான் என வெளிப்படையகவே தனக்கு நெருக்கமானவராக்களிடம் நடந்த சம்பவம் குறித்து வேதனையுடன் தெரிவித்த தகவலை பிரபல சினிமா விமர்சகரும், நடிகருமான பத்திரிகையாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.