நடனத்தால் உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்த மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு…

0
Follow on Google News

மைக்கேல் ஜாக்சன் 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் நாள் பிறந்தார். இவர் 2009 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி மரணம் மரணம் அடைந்தார். இவர் அமெரிக்காவில் சிறந்த பாடகராகவும் நடனத்தின் நல்ல பெயர் பெற்றிருந்தார். மைக்கேல் ஜாக்சன் பாடலாசிரியராகவும் தொழில் தலைவராகவும் மற்றும் வல்லவர் என்று புகழ்பெற்றவர். மைக்கேல் ஜாக்சன் குடும்பத்தில் இவர் ஏழாவது பிறந்தவர். 1964 ஆம் ஆண்டு இவருடைய நான்கு உடன் பிறந்த சகோதரர்களுடன் சேர்ந்து ஜாக்சன் 5 என்ற இசைக் குழுவில் பங்கு பெற்ற.

பின்னர் 1971 தனியாகவே முயற்சி செய்து பாடலை பாடி புகழ் பெற்றவர். பாப் திசை மன்னர் என்றும் அழைக்கப்பட்ட, இவருக்கு எம் ஜே என்ற மறு பெயரில் அழைக்கப்பட்டார். இவர் வெளியிட்ட பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. 1982ஆம் ஆண்டில் வெளிப்பட்ட திரில்லர் ஆல்பம் உலக அளவில் பெயர் பெற்றன. அதுபோல விற்பனை செய்யப்பட்ட பாடல்களில் முதல் இடம்பெற்று உள்ளது. 40 ஆண்டுகாலமாக தொடர்ந்து பெருமளவில் வளர்ந்து வந்தன.

மைக்கேல் ஜாக்சனின் திருமணம் வாழ்வில் நாம் அறியப்படாதவர் அறியப்படாத தகவல்கள் உள்ளன. 1996ஆம் ஆண்டு பிரேசில் என்ற பெண்ணையும் 1999ல் ஒரு பெண்ணையும் மணமுடித்தார். இரண்டு திருமணமும் தோல்வியை சந்தித்தன. ஜாக்சனுக்கு மைக்கேல், ஜாக்சன் என்றும் மகள்கள் உள்ளனர் .மைக்கேல் ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரான்ஸ் மைக்கேல் கிள் ஜாக்சன் என்று இரண்டு இரு மகன்கள் உள்ளனர் .

மைக்கேல் ஜாக்சன் பெற்ற சாதனைகள் திரில்லர் என்ற பாடல் தொகுப்பில் ரசிகர்களை மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மொத்த உலகையும் ஜாக்சனின் திரும்பி பார்க்க வைத்து தான். 75 கோடிகள் தொகுப்புகளை பெறுவதற்காகவும் 13 கிராமி விருதுகளை பெற்று இரண்டு முறை கின்னஸ் நூலில் இடம் பெற்றுள்ளார் மைக்கேல் ஜாக்சன். இது போன்று ஒரே நேரத்தில் 27 நாடுகளில் கான் அமைக்கப்பட்டு 50 கோடி பார்வையாளர்கள் பார்த்து மகிழ செய்தார். இவை அனைத்துமே மைக்கேல் ஜாக்சனின் ஒரு அறியாத பல தகவல்கள் ஆகும்.