2k கிட்ஸின் கனவு கன்னி என்றால் அது நிச்சயம் சன்னி லியோனாக தான் இருக்கக்கூடும்..!

0
Follow on Google News

சன்னி லியோன் என்றால் கவர்ச்சி மிகுந்த அழகு. கவர்ச்சி போரழகி என்றும் கூட சொல்லலாம். இன்று காலை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற லெகங்கா உடையணிந்து கவர்ச்சியான மேனியுடன் புகைப்படம் ஒன்று வெளியிட்டார்.

சன்னி லியோன் தனது 19-வது வயதில் ஆபாச படத்தின் மூலம் வெளிவர தொடங்கினார். இதுவரை 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சன்னியின் கவர்ச்சியை கண்டு இந்தியாவில் மட்டும் அதிகப்படியான ரசிகர்கள் உருவாகத் தொடங்கினார். சன்னியின் நடிப்பு கொஞ்சம் பாலிவுட் பக்கம் செல்ல மேலும் ரசிகர் பட்டாளம் உருவாகத் தொடங்கியது.

சன்னி லியோன் நடிப்பில் வெளிவந்த ராகினி எம்எம்எஸ் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்தத் திரைப்படத்தில் கவர்ச்சியின் உச்சத்தை தொட்டு இருப்பார். 2014 ஆண்டு தமிழில் நடிகர் ஜெய் நடித்து வெளிவந்த வடகறி திரைப்படத்தில் குத்தாட்டப் பாடல் ஒன்றுக்கு ஜெய்யுடன் இணைந்து ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்நிலையில் இன்று இன்று காலை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற லெகங்கா உடையணிந்து கவர்ச்சியான மேனியுடன் புகைப்படம் ஒன்று வெளியிட்டு அவரது ரசிகர்களின் பாராட்டை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.